புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

பக்கங்கள்

திங்கள், 20 டிசம்பர், 2010

தாயின் கருவறையும் போராட்டமும்


தாயின் கருவரையில்

ஒர் சிறிய கருமுட்ைடயாக

உருெவடுத்ேதன் ேகாழி

எப்படி தான் இட்ட

முட்ைடகளை அைடக்காக்கின்றதோ

அதுேபால் என் தாய்

என்ைனயும் அைடகாக்கின்றால்

ஐந்து மாதத்தில்

கருமுட்ைடலிருந்து ெவளிவருகிேறன்

கருவரையில் பார்த்தால்

யாருமில்ைல நான் மட்டும்

தனிேய என்னுடன்

ேபச எவருமில்ைல ஏேதா

குைகயினுள் இருந்ைதப் ேபான்ற

ஒர் அனுபவம் மயான

இருட்டில் நான் மட்டும்

தன்னத்தனிேய நீச்சல்

தெரியாமல் தண்ணீரீல்
மிதந்துக் ெகாண்டியிருக்கிேறன்

என் ேமல் திரவங்களும்

பல மருந்துகளும் வந்து

என்னுடன் சேர்ந்து மிதக்கின்றன

உணவு ஊட்ட எனக்கு

எவருமில்ைல பசி என்றால்

என் தாயின் உணவுக்குழாயிலிருந்து

எனக்கு என் ெதாப்புள்க்

ெகாடியின் முலம் உணவு கிைடக்கும்

அருந்துவதற்கு எனக்கு நீரில்லை

ஏெனன்றால் தண்ணீரீல் தான்

முழுக்கவும் மிதந்துக் காணப்படுகின்ேறன்

விைளயாடுவதற்கு நண்பர்கள்

எவருமில்ைல பல ேபாராட்டங்களை

சந்திவிட்ேடன் பத்து மாதத்தில்

கருவரையிலிருந்து ெவளிேய

வருகின்ேறன் ெவளியில் வந்து

பார்த்தால் கருவரையில் நான்

பட்ட ேபாராட்டங்களை விட

ெவளியுலகில் மக்கள் படும்

ேபாராட்டம் எனக்கு ேமலிருக்கிறது

நான் எதற்காக வந்ேதன்

என்று இப்ேபாது

எனக்கு ேதான்றுகிறது

ேபாராட்டங்கள் அனைவருக்கும் சமம்

அதை சந்திக்க வேண்டியது

மனிதனாக பிறந்த

நான் மட்டுமா?...

அனைவரும் தான் ...

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

சபதம்

எடு!...எடு!...
சபதம் எடு!...
நாட்டை காக்க

சபதம் எடு!...
தீவீரவாதத்தை நிறுத்த

சபதம் எடு!...
நம் நாட்டை அந்நியர்

கைபற்றாமல் காக்க
சபதம் எடு!...
நம் நாட்டு மக்களை

துப்பாக்கி குண்டிற்கு
இரையாக்காமல் அவர்களை காக்க
சபதம் எடு!...
இந்தியாவின் புகழை

உலகறிய செய்ய
சபதம் எடு!...
நம்மில் இருக்கும்

திறமைகளை வெளிக்கொணர
சபதம் எடு!...
நம்மால் முடியாதது

இவ்வுலகில் ஏதும்
இல்லை என்று
சபதம் எடு!...
சபதம் எடு!...சபதம் எடு!...

முயற்சி

முயற்சித்துப் பார்!
தோல்விக் கூட
உன் முயற்சியில்
வெற்றியாக பூக்கும்!
முயற்சித்துப் பார்!

பாறாங்கல் கூட
உன் முயற்சியில் உருகும்!
முயற்சித்துப் பார்!
நம்பிக்கை கூட
உன் முயற்சியில்
தன்னம்பிக்கை ஆகும்!
முயற்சித்துப் பார்!
சோதனைகள் கூட!
உன் முயற்சியில் சாதனைகளாக மாறும்!
முயற்சித்துப் பார்!
கொலைக்காரனைக் கூட!
உன் முயற்சியில்
கவிஞனாக மாற்றலாம்!
முயற்சித்துப் பார்!

இவ்வுலகைக் கூட
உன் விரல் நுனிக்கு
கொண்டு வரலாம்!
முயற்சி!...
கண்டுபிடிப்புக்கு தேவையான
அற்புத சக்தி!...
தேடலின் புது அனுபவம்!...
தோல்விகளை சாதனைகளாக்கும்
வெற்றியின் புதிய கண்டுபிடிப்பு!
முயற்சித்துப் பார்! முயற்சித்துப் பார்!

கைக் கொள்

அறிவை கைக்கொள்
அன்பை கைக்கொள்
வீரத்தை கைக்கொள்
முயற்சியை கைக்கொள்
தன்னம்பிக்கைைய கைக்கொள்
நல்ல நண்பர்களை கைக்கொள்
லட்சியத்தை கைக்கொள்
உன் மனதில்
தீவீரவாதம் என்னும்
கொடிய நோயை
மட்டும் கைக்கொள்ளாதே
-முத்துவைரம்

கைது செய்

கோபத்ைத கைது செய்
பொறாமைைய கைது செய்
அச்சத்ைத கைது செய்
துன்பத்ைத கைது செய்
மகிழ்ச்சியை மட்டும்
ஒரு போதும்
கைது செய்யாதே!
-முத்துவைரம்

விழிகள்


விழிகளே!விழிகளே!

இயற்கையின் அழகை

பார்ப்பதற்கு கணகளாய்

உதவுகிறாய்!

உன்னால் மட்டும்தான்

ரசிக்க முடியும் இந்த அழகை!

எழிலோடும் இயற்கையின்

அழகோடும் கொஞ்சி விளையாடுகிறாய்!

விழியே! மனிதன் இறந்தாலும்

நீ ஒரு போதும் இறப்பதில்லை!

உன்னால் முடிந்த வரை

மற்றவர்களுடன் பொருந்திவிடுகிறாய்!

உனக்கு ஏது அழிவு!

இயற்கை அன்றும் இன்றும்


கடவுள் படைத்த அரிய
வரப்பிரசாதம் -இயற்கை!
மாதம் மும்மாரி
மழை பெய்ததது-அன்று
மாதங்கள் பல
சென்றாலும் மழை பொய்த்தது-இன்று
கடலலைகளை ரசிக்க கடற்கரைச்
சென்றோம்-அன்று
கடலலைகளை ரசிக்க
சென்றால் எப்போது
சுனாமி வருமோ என்ற அச்சம்-இன்று
மரங்கள் பல நல்ல
இயற்கை காற்றை கொடுத்தது-அன்று
மரங்கள் தரும்
இயற்கை காற்றிற்கு
முட்டுக்கட்டைப் போட்டனர்-இன்று
குடிப்பதற்கு நல்ல நீராக
உதவுனாய்-அன்று
குடிக்கும் நீரில்
மாசு கலப்பதால் பல
நோய்கள் வந்தன-இன்று
மனிதா! இயற்கையை என்றுமே
நேசி !.....

மழைச்சாரல்


நிலங்கள் பல


வறண்டுப் போயின !


மக்கள் பலரும்


உடைமைகள் யாவையும்


தூக்கிக் கொண்டு


நடக்கத் தொடங்கினர்


ஆடு ,மாடுகள் யாவும்


தண்ணீரில்லாமல் சோர்வடைந்தன


குளம்,குட்டைகளில் நீரில்லாமல்


மீன்கள் துடித்துக் கொண்டிருந்தன


தூரத்தில் ஒரு சிறுவன்


மைல்க் கல்லின் மேல்


அமர்ந்து வானத்தை


மேல் நோக்கி வெறிக்க வெறிக்க


பார்த்துக் கொண்டிருந்தான்


வானிலிருந்து சிறுத்துளிநீர்


சிறுவனின் கண்களில் பட்டது


மின்னல்கள் ெவட்டின


இடி சப்தத்துடன் ேகட்டது


ஆனந்தம்!... ஆனந்தம்!...


சிறுவன் முகத்தில்


மழை வந்துவிட்டது


சிறுவன் துள்ளிக் குதித்தான்


சட்ெடன்று மழை நின்றுவிட்டது


ேசாகத்தில் மறுபடியும்


வானத்ைத ேமல்ேநாக்கி


பார்த்தப்படி மைல்க் கல்லின் மேல்


அமர்ந்திருந்தான்


மழைச் சாரல்


மீண்டும் விழாதா


என்ற நம்பிக்ைகயில்!...