புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

பக்கங்கள்

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

விழிகள்


விழிகளே!விழிகளே!

இயற்கையின் அழகை

பார்ப்பதற்கு கணகளாய்

உதவுகிறாய்!

உன்னால் மட்டும்தான்

ரசிக்க முடியும் இந்த அழகை!

எழிலோடும் இயற்கையின்

அழகோடும் கொஞ்சி விளையாடுகிறாய்!

விழியே! மனிதன் இறந்தாலும்

நீ ஒரு போதும் இறப்பதில்லை!

உன்னால் முடிந்த வரை

மற்றவர்களுடன் பொருந்திவிடுகிறாய்!

உனக்கு ஏது அழிவு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக