
கடவுள் படைத்த அரிய
வரப்பிரசாதம் -இயற்கை!
மாதம் மும்மாரி
மழை பெய்ததது-அன்று
மாதங்கள் பல
சென்றாலும் மழை பொய்த்தது-இன்று
கடலலைகளை ரசிக்க கடற்கரைச்
சென்றோம்-அன்று
கடலலைகளை ரசிக்க
சென்றால் எப்போது
சுனாமி வருமோ என்ற அச்சம்-இன்று
மரங்கள் பல நல்ல
இயற்கை காற்றை கொடுத்தது-அன்று
மரங்கள் தரும்
இயற்கை காற்றிற்கு
முட்டுக்கட்டைப் போட்டனர்-இன்று
குடிப்பதற்கு நல்ல நீராக
உதவுனாய்-அன்று
குடிக்கும் நீரில்
மாசு கலப்பதால் பல
நோய்கள் வந்தன-இன்று
மனிதா! இயற்கையை என்றுமே
நேசி !.....
வரப்பிரசாதம் -இயற்கை!
மாதம் மும்மாரி
மழை பெய்ததது-அன்று
மாதங்கள் பல
சென்றாலும் மழை பொய்த்தது-இன்று
கடலலைகளை ரசிக்க கடற்கரைச்
சென்றோம்-அன்று
கடலலைகளை ரசிக்க
சென்றால் எப்போது
சுனாமி வருமோ என்ற அச்சம்-இன்று
மரங்கள் பல நல்ல
இயற்கை காற்றை கொடுத்தது-அன்று
மரங்கள் தரும்
இயற்கை காற்றிற்கு
முட்டுக்கட்டைப் போட்டனர்-இன்று
குடிப்பதற்கு நல்ல நீராக
உதவுனாய்-அன்று
குடிக்கும் நீரில்
மாசு கலப்பதால் பல
நோய்கள் வந்தன-இன்று
மனிதா! இயற்கையை என்றுமே
நேசி !.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக