புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

பக்கங்கள்

சனி, 1 ஜனவரி, 2011

பெண்


நம்மை பெற்றவள்

ஒரு பெண்...
   
நம்முடன் வாழப்போவதும்

ஒரு பெண்...

பெண் ஆண்களின்

வாழ்க்கையில் இரண்டு

நிலைகளில் வாழ்கின்றால்

பெண்களின் துயரம்

நாளுக்கு நாள் வலுத்துக்

கொண்டிருக்கின்றது

பிறந்த தன் வீட்டிலும் சரி

புகுந்த வீட்டிலும் சரி

அவள் துன்பம்

மட்டுமே சந்திக்கின்றால்...
பெண்ணே!...

இன்னும் ஏன்?

நீ ஆண்களுக்கு

பயப்படுகின்றாய்

உன்னை பார்த்து

ஆண்களுக்கு இலக்காரமா?...

அதையெல்லாம் நீ மாற்றிடு!...

உன்னால் இவ்வுலகில்

முடியாதது ஏதுமில்லை

நீ சாதிக்க துடிக்கும்

சாதனை பெண்...

உன் தன்னம்பிக்கையும்

உன் வீரத்தையும்

போற்றிட போராடு!...

ஆண் வர்க்கம்

உன்னை தலையில் வைத்து

கொண்டாடும் வரை போராடு!....

உன்னை போற்றுவதில்

நான் பெருமை அடைகின்றேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக