புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய
பின்தொடர
ஜன்னல் வீடு
பக்கங்கள்
முகப்பு
வெள்ளி, 5 நவம்பர், 2010
குயில்
பெண்ணை விட
நீ
தான்
அழகு
அவள்
பாடும்
பாட்டு
அவளுக்கு
அழகு
ஆனால்
எனக்கு நீ தான் அழகு
உன் ஓசை எனது காதுகளுக்கு
தேன்னோசை!
உன் அழகு என்னை
மீண்டும் ! மீண்டும் ! பார்க்கத் தூண்டும்
பெண்களுக்கு முக அழகு!
உனக்கு உன்
அலகு
அழகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக