புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய
பின்தொடர
ஜன்னல் வீடு
பக்கங்கள்
முகப்பு
சனி, 16 அக்டோபர், 2010
புன்னகை
சூரியன்
உதிப்பது ஓர் புன்னகை
மலர்கள்
மணம்
பரப்புவது ஓர் புன்னகை
பறவைகளின் ஒசை ஓர் புன்னகை
அலைகளின் சப்தம் ஓர் புன்னகை
சிறு ஊழின் ஒசை ஓர் புன்னகை
மனிதா! நீயும் இவ்வுலகில்
புன்னகையுடன்
வாழ்!....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக