புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய
பின்தொடர
ஜன்னல் வீடு
பக்கங்கள்
முகப்பு
ஞாயிறு, 17 அக்டோபர், 2010
புதிய திருக்குறள்
வாழ்வில் முயற்சி உடையார் தனித்திய
புகழ் எய்திடு வார்
புதிய திருக்குறள்
நன்மை நன்மை செய்தி ட்டால்
தீமை யற்ற
வாழ்வு.
புதிய திருக்குறள்
இருமை பொய்மை உடையார் வாழ்வு
இன்பம் நிலைத்
திடாது.
சனி, 16 அக்டோபர், 2010
புன்னகை
சூரியன்
உதிப்பது ஓர் புன்னகை
மலர்கள்
மணம்
பரப்புவது ஓர் புன்னகை
பறவைகளின் ஒசை ஓர் புன்னகை
அலைகளின் சப்தம் ஓர் புன்னகை
சிறு ஊழின் ஒசை ஓர் புன்னகை
மனிதா! நீயும் இவ்வுலகில்
புன்னகையுடன்
வாழ்!....
வெள்ளி, 1 அக்டோபர், 2010
புதிய திருக்குறள்
கல்வி கற்றார்
நிலை
உடையார்
கற்காதார்
நிலை ய
ற்றார்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)