புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

பக்கங்கள்

வியாழன், 29 ஏப்ரல், 2010

சிந்தனை செய்


உன் மனதில் கிடக்கும்
மாற்றங்களை சிந்தனை செய் !



இயற்கையின் அழகை



பார்த்து சிந்தனை செய்!



விழிப்புடன் இருக்கும் விலங்குகளை



பார்த்து சிந்தனை செய்!



வானம் ஏன்? பரந்து



விரிந்திருக்கிறது என்று சிந்தனை செய் !



சூரியனின் கதிர்கள் ஏன்?



பூமியை நோக்கி



விழுகின்றன என்று சிந்தனை செய்!



பணக்காரர்களுக்கு மட்டும் ஏன் ?



இரத்தக் கொதிப்பு வருகிறது



என்று சிந்தனை செய்!



நாம் அனைவரது வாழ்க்கையும்



ஏன் ? கல்லறையில் முடிவடைகிறது



என்று சிந்தனை செய் !



நாம் ஏன் ? உயிரற்ற



கற்களை கடவுளாக



வழிபடுகிறோம் என்று



சிந்தனை செய்!



சிந்தனை செய்! சிந்தனை செய்!



உன்னை பார்த்தே



சிந்தனை செய்!



-முத்துவைரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக